1. விதைப்பும் அறுப்புமே பூமியின் மதினில் மாறி மாறி வருமே
பகலுமாய் இரவுமாய் வருடங்கள் மாயமாய் நழுவியே சென்றிடுமே
சிந்திப்பர், சிந்திப்பர் காலங்களைச் சிந்திப்பர்
இயேசு கிறிஸ்துவின் வேலை ஒன்றே இன்று பிரதானம்
2.
ஒன்று இரண்டென எத்தனை வருடங்கள் கனவெனக் கழிந்தது பார்
எஞ்சிய நாட்களை வஞ்சிக்காது தேவப் போரினில் ஈடுபடு. – சிந்திப்பர்,
3.
நாடுகள் நடுவினில் வாய்ப்புகள் உனக்காக எத்தனை நாட்கள் உண்டு
சாதகமானதோர் வாசல் இன்று கண்டு வந்து பயன்படுத்து – சிந்திப்பர்,
4.
ஆழக்கடலில் படகைச் செலுத்திட கடல்போன்ற தேவையல்லவோ
பாவக் கடலினில் மூழ்கிடும் யாவர்க்கும் படகு உன் சாட்சியல்லோ? – சிந்திப்பர்,
1. vithaippum aruppume bumiyin mathinil mari mari varume
pakalumay iravumay varutangkal mayamay nazhuviye senridume
sinththibpar, sinththibpar kalangkalais sinththibpar
iyesu kiristhuvin velai onre inru birathanam
2.
ondru irandena ethdhanai varutangkal kanavenak kazinthdhathu bar
enjsiya nadkalai vanjsikkathu thevab porinil iidupadu. – sinththibpar,
3.
nadukal naduvinil vaybbukal unakkaka ethdhanai nadkal undu
sadhakamanathor vasal indru kandu vanththu payanpaduththu – sinththibpar,
4.
aazhakkatalil patakais seluththita katalponra thevaiyallavo
bavak katalinil muzhkidum yavarkkum pataku un sadsiyallo? – sinththibpar,